Skip to main content

2023 இல் தொலைபேசிகளில் இருந்து அதிகம் நீக்கப்பட்ட செயலிகள்.

Dec 26, 2023 350 views Posted By : YarlSri TV
Image

2023 இல் தொலைபேசிகளில் இருந்து அதிகம் நீக்கப்பட்ட செயலிகள். 

இந்த வருடம் கையடக்க தொலைபேசிகளிலிருந்து அதிகம் பதிவு நீக்கப்பட்ட செயலிகளின் பட்டியலை அமெரிக்காவின் TRG Data center வெளியிட்டுள்ளது. இதன் படி அதிகம் பதிவு நீக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது.



மேலும், உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் ‘இன்ஸ்டாகிராம் கணக்கை அழிப்பது எப்படி?’ என இணையதளத்தில் தேடியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த பட்டியலில் சினாப்சாட் , டெலிகிராம், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் ஆகிய செயலிகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை