ICC யின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில் நடைபெறும்!
Feb 02, 2024 37 views Posted By : YarlSri TV
ICC யின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில் நடைபெறும்!
இந்த வருடம் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொதுச் சபைக் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது, நாட்டின் கிரிக்கெட் மற்றும் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago