Skip to main content

இலங்கை அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்..!

Feb 05, 2024 36 views Posted By : YarlSri TV
Image

இலங்கை அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்..! 

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது .



அதன்படி, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் முதல்தர வீரர் கிரேக் ஹோவர்ட் (Craig Howard) இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சுழற்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை