அமெரிக்காவில் இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!
Feb 08, 2024 58 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!
அமொழிக்காவிற்கு சென்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில் அமெரிக்கா பாராளுமன்றத்தில் தமிழர் விவகாரங்களில் அக்கறை செலுத்தி செயற்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான விலே நிக்கல், டொபரஞ் ரோஸ், ஜெமி ரஸ்கின், டனி கே டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இவர்கள் நால்வரும் தமிழர் விவகாரங்களில் அதிக அக்கறை செலுத்தியவர்கள். அமெரிக்கா காங்கிரஸ் பாராளுமன்றத்தில் தமிழர் தேசம் தொடர்பாக பல தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago