பாலஸ்தீன பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்...!!
Feb 27, 2024 45 views Posted By : YarlSri TV
பாலஸ்தீன பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்...!!
பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது இராஜினாமா கடிதத்தை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது
காசா மீதான போரின் காரணமாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளை ஆளும் தனது அரசாங்கம் ராஜினாமா செய்வதாக பாலஸ்தீனப் பிரதமர் முகமது ஷ்டாயே தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன ஜனாதிபதி பாலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துவருகின்ற நிலையில் இந்த இராஜினாமா அறிவிப்பு வெளியிடப்படுள்ளது .
காசா பகுதியில் போர், இனப்படுகொலை மற்றும் பட்டினி ஆகியவற்றின் காரணமாக தாம் இராஜினாமா செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago