மீண்டும் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி...!
Mar 13, 2024 23 views Posted By : YarlSri TV
மீண்டும் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி...!
நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் சில வாரங்களாக மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய நாளில்(13) பதிவான மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் லீக்ஸ் 210 ரூபாவாகவும் , கோவா கிலோ ஒன்றின் விலை 425 ரூபாவாகவும், கரட் கிலோ ஒன்றின் விலையாக 395 ரூபாவாகவும், லீக்ஸ் 210 ரூபா, பீட்ரூட் (இலையுடன்) 220 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago