அமெரிக்காவில் ஒலித்த விஜய் ஆண்டனி சூப்பர் ஹிட் பாடல்.!
Jan 06, 2024 49 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் ஒலித்த விஜய் ஆண்டனி சூப்பர் ஹிட் பாடல்.!
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த நாக்கு முக்க பாடல் பட்டிதொட்டியெங்கும் எங்கும் பிரபலம் ஆனது.
இப்பாடல் வெளியாகி பல வருடன் ஆகியும் அதற்கான மவுசு இன்னும் குறையவில்லை என்று தான் சொல்லவேண்டாம்.
அமெரிக்காவில் நடத்தப்படும் பிரபல ரியாலிட்டி ஷோவான America's got talent நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் V Unbeatable என்ற நடனக்குழு கலந்துகொண்டனர்.
அந்தரத்தில் பறந்து சாகசம் செய்தவாரு அவர்கள் ஆடிய நடனத்தை பார்த்த நடுவர்கள் வியந்து போகிவிட்டனர். குறிப்பாக நடனத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் நாக்கு முக்க பாடல் அமைந்து இருந்தது.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago