Skip to main content

பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு குளறுபடியால் வெடித்த சர்ச்சை!

Jan 09, 2024 282 views Posted By : YarlSri TV
Image

பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு குளறுபடியால் வெடித்த சர்ச்சை! 

பிக் பாஸ் 7ம் சீசன் இறுதி வாரத்தை எட்டி இருக்கிறது . தற்போது மாயா, அர்ச்சனை, தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் இருத்து போட்டியாளர்களாக வீட்டுக்குள் இருக்கின்றனர்.



 வாக்குகள் அடிப்படையில் தான் ஷோவின் வெற்றியாளர் யார் என்கிற அறிவிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பைனல் விழாவில் அறிவிக்கப்பட இருக்கிறது.



தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களது ரசிகர்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அர்ச்சனாவுக்கு அதிகம் ஆதரவு இருந்து வருகிறது.அர்ச்சனாவுக்கு ஓட்டு போட முடியல 



ஹாட்ஸ்டார் தளம் மூலமாக தினமும் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் போட்டியாளர்களுக்கு missed call மூலமாகவும் வாக்களிக்கலாம் என விஜய் டிவி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு தனித்தனி நம்பர் அறிவித்துதுள்ளது .



இந்நிலையில் அர்ச்சனாவுக்கு மட்டும் missed call மூலம் வாக்களிக்க முடியவில்லை, Wrong number என வருகிறது என தற்போது ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த விடயம்  தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை