Skip to main content

இறுதி போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை?

Jan 11, 2024 40 views Posted By : YarlSri TV
Image

இறுதி போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை? 

இலங்கை அணிக்கும் சிம்பாப்வே  அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (11) நடைபெறவுள்ளது.



 கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று ஆரம்பமாவுள்ளது.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்துள்ளது.



போட்டியின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.



இதேவேளை, ஆர்.பிரேமதாச மைதானத்தின் C மற்றும் D வலயங்களில் இன்று நடைபெறும் போட்டியை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

8 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை