தமிழகத்தில் 19,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
May 28, 2020 301 views Posted By : YarlSri TV
தமிழகத்தில் 19,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது !பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 117 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்தது தமிழகத்தில் 19,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago