Skip to main content

திடீரென சரிந்த தங்கதின் விலை வீழ்ச்சி!! உடனே முந்துங்கள்..

Feb 02, 2022 95 views Posted By : YarlSri TV
Image

திடீரென சரிந்த தங்கதின் விலை வீழ்ச்சி!! உடனே முந்துங்கள்.. 

தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் இன்றைய நாளில் சரிவில் உள்ளது.



அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4514.00 என விற்பனையாகிறது.



ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 144 குறைந்து ரூபாய் 36112.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும், 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4880.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39040.00 எனவும் விற்பனையாகி வருகிறது.



வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 65.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65600.00 எனவும் விற்பனையாகி வருகிறது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை