Skip to main content

நற்பண்புகள் நிலவட்டும்- பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து!

Oct 19, 2021 127 views Posted By : YarlSri TV
Image

நற்பண்புகள் நிலவட்டும்- பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து! 

நாடு முழுவதும் மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மிலாது நபியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

 



கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் நிலவட்டும். அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துக்கள்.

 



இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை