Skip to main content

கரூரை கைப்பற்றிய திமுக: விஜயபாஸ்கர் கனவுக்கு வேட்டு வைத்த செந்தில் பாலாஜி!

Feb 23, 2022 85 views Posted By : YarlSri TV
Image

கரூரை கைப்பற்றிய திமுக: விஜயபாஸ்கர் கனவுக்கு வேட்டு வைத்த செந்தில் பாலாஜி! 

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 42 வார்டுகளை திமுக வென்று கரூர் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.



அதன் விவரம் பின்வருமாறு,



1 வது வார்டு திமுக சரவணன்



2 வது வார்டு திமுக வடிவேல் அரசு



3 வது வார்டு திமுக சக்திவேல்



4 வது வார்டு திமுக கவிதா



5 வது வார்டு திமுக பாண்டியன்



6 வது வார்டு திமுக மாரியம்மாள்

7 வது வார்டு திமுக பூங்கோதை,



8 வது வார்டு திமுக ராஜேஸ்வரி,



9 வது வார்டு காங்கிரஸ் ஸ்டீபன் பாபு



10 வது வார்டு திமுக ரஞ்சித்குமார்



11 வது வார்டு அதிமுக தினேஷ்குமார்



12 வது வார்டு சுயேட்சை மஞ்சுளா பெரியசாமி



13 வது வார்டு திமுக சரண்யா



14 வது வார்டு அதிமுக சுரேஷ்



15 வது வார்டு திமுக தியாகராஜன்



16 வது வார்டு சுயேட்சை பூபதி



17 வது வார்டு திமுக சக்திவேல்



18 வது வார்டு திமுக தங்கராஜ்



19 வது வார்டு திமுக அருள்மணி



20 வது வார்டு திமுக லாரன்ஸ்



21 வது வார்டு திமுக நந்தினி



22 வது வார்டு திமுக (அன்னபோஸ்ட்) பிரேமா



23 வது வார்டு திமுக வளர்மதி



24 வது வார்டு திமுக அன்பரசன்,



25 வது வார்டு திமுக நிர்மலா தேவி



26 வது வார்டு திமுக ரமேஸ்

27 வது வார்டு திமுக தேவி



28 வது வார்டு திமுக சுகந்தினி



29 வது வார்டு திமுக புவனேஸ்வரி



30 வது வார்டு திமுக யசோதா



31 வது வார்டு திமுக சாந்தி,



32 வது வார்டு திமுக நிவேதா



33 வது வார்டு திமுக பாலவித்யா



34 வது வார்டு திமுக தெய்வானை



35 வது வார்டு திமுக இந்திரானி



36 வது வார்டு திமுக வசுமதி



37 வது வார்டு திமுக கனகராஜ்



38 வது வார்டு திமுக ராஜா



39 வது வார்டு திமுக சூர்யகலா



40 வது வார்டு திமுக சரஸ்வதி

41 வது வார்டு சி.பி.ஐ (எம்) தண்டபாணி



42 வது வார்டு திமுக கார்த்திக் குமார்



43 வது வார்டு திமுக கயல்விழி



44 வது வார்டு திமுக மோகன்ராஜ்



45 வது வார்டு திமுக ராஜேந்திரன்



46 வது வார்டு திமுக சரவணன்



47 வது வார்டு திமுக பழனிச்சாமி



48 வது வார்டு திமுக வேலுச்சாமி ஆகியோர் வென்றுள்ளனர்.



திமுக 42 இடங்களிலும், சிபிஐ (எம்) 1, காங்கிரஸ் 1, சுயேட்சை 2, அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.



கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, கோவை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளருமாகவும் இருந்து வந்த நிலையில், கோவை மற்றும் கரூர் மாவட்டத்தினை திமுக கோட்டையாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை