Skip to main content

6 விக்கெட் வித்தியாசத்தில் உலகஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தியது இந்திய மகாராஜாஸ் அணி!...

Sep 17, 2022 59 views Posted By : YarlSri TV
Image

6 விக்கெட் வித்தியாசத்தில் உலகஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தியது இந்திய மகாராஜாஸ் அணி!... 

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகாராஜாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உலகஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. 171 ரன்கள் இலக்கை 18.4 ஓவரில் எட்டியது இந்திய மகாராஜாஸ் அணி.  இந்திய மகாராஜாஸ் அணி தரப்பில் ஸ்ரீவஸ்ததா, யூசுப் பதான் அதிரடி அரைசதம் விளாசினர்



 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை