Skip to main content

சற்றுமுன் வெளியான அறிவிப்பு-பாடசாலைகளுக்கான விடுமுறை!

Aug 15, 2023 51 views Posted By : YarlSri TV
Image

சற்றுமுன் வெளியான அறிவிப்பு-பாடசாலைகளுக்கான விடுமுறை! 

இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி விடுமுறை ஆரம்பமாகவுள்ளதாக சற்று முன் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை  பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை வழங்கப்படவுள்ளது.எனவே, பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை