Skip to main content

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

Aug 22, 2023 37 views Posted By : YarlSri TV
Image

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! 

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகே நேற்றைய தினம் (21) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இன்றிரவு 9.45 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சம்பவத்தில் 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை