Skip to main content

உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் சூரியகாந்தி விதைகள்:

Aug 25, 2023 39 views Posted By : YarlSri TV
Image

உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் சூரியகாந்தி விதைகள்: 

அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான உணவு பொருட்களில் ஒன்று சூரியகாந்தி விதைகள். உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு தீர்வாக அமைவது தான் இந்த சூரியகாந்தி விதைகள். சூரியகாந்தியில் இரண்டு வகைகள் உள்ளன அவற்றில் ஒன்று எண்ணைக்காகவும் மற்றொன்று விதைகளுக்காகவும் பயிரிடப்படுகின்றன.



சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இது எமது உடலுக்கு தேவையான கொழுப்புகள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது.



சூரியகாந்தி விதையின் நன்மைகள்




  1. சூரியகாந்தி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு நோய்களும் வராமல் தடுக்கிறது

  2. இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

  3. நீரிழிவு பிரச்சினைகளுக்கு

  4. எடை இழக்க நினைப்பவர்களுக்கு

  5. கீல்வாதம் உள்ள நோயாளிகளுக்கு

  6. வயதான தோற்றத்தை தடுக்கும்

  7. முகப்பரு மற்றும் வீக்கத்தை குறைக்கும்

  8. நச்சுத்தன்மையை நீக்கும்

  9. சூரியகாந்தி விதைகளில் அடங்கியுள்ள செலினியம் வீக்கத்தையும், நோய்த்தொற்றையும் எதிர்த்துப் போராடுகிறது

  10. இந்த விதைகள் எலும்புகளை வலிமையாக்குகிறது

  11. மனநிலை மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளுக்கு எதிராக போராடும்

  12. கூந்தல் மற்றும் சரும அழகையும் பாதுகாக்க வல்லது.

  13. வலுவான கூந்தலுக்கு உதவும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                    சூரியகாந்தி விதைகளை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடியையும் மேம்படுத்தும். சூரியகாந்தி விதைகள் உங்கள் கூந்தல் மற்றும் சரும அழகையும் பாதுகாக்க வல்லது.ஒவ்வொரு நாளும் சுமார் 30 கிராம் அல்லது சிறிதளவு சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது உடலுக்கு போதுமானது.



தினமும் சூரிய காந்தி விதையை உணவிற்கு முன் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு குறையும் மேலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

21 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை