Skip to main content

ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் இலங்கைக்கு விஜயம்!

Oct 25, 2022 90 views Posted By : YarlSri TV
Image

ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் இலங்கைக்கு விஜயம்! 

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று  இலங்கையை வந்தடைந்தார்.



ரொபர்ட் கப்ரோத்தின் வருகை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.



நாட்டின் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கி வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கம் மற்றும் பொருளாதார நிபுணர்களை அவர் இந்த விஜயத்தின்போது சந்திக்கவுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை