Skip to main content

யாழின் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணம்!

Oct 26, 2022 130 views Posted By : YarlSri TV
Image

யாழின் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணம்! 

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம்  நேற்று மாலை 5.27 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.



ஆனால் யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள் காணப்பட்டப்பட்டமையால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியாத நிலைமை ஏற்பட்டது.



இருந்த போதிலும் யாழின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை சிறிது நேரம் பார்வையிட முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை