Skip to main content

தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை..! வெளிவந்த அறிவிப்பு..

Nov 08, 2023 31 views Posted By : YarlSri TV
Image

தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை..! வெளிவந்த அறிவிப்பு.. 

தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு  விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பண்டிகை என்பதனால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



13ஆம் திகதியன்று வழங்கப்படும் இந்த விசேட விடுமுறைக்கு, அதே வாரத்தில் வரும் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை