Skip to main content

இன்றைய வானிலை பற்றிய முக்கிய அறிவிப்பு.

Dec 13, 2023 27 views Posted By : YarlSri TV
Image

இன்றைய வானிலை பற்றிய முக்கிய அறிவிப்பு. 

நாட்டின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படும் என நீர்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை