Skip to main content

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு இலச்சினை அறிமுகம்..!!

Dec 23, 2023 34 views Posted By : YarlSri TV
Image

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு இலச்சினை அறிமுகம்..!!  

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான, திருவள்ளூவர் இலச்சினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.



கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023-ம் ஆண்டுக்கான போட்டிகள், அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்பட 4 இடங்களில் நடைப்பெற்றது.



இந்நிலையில் போட்டிக்கான லோகோ அறிமுக விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான, திருவள்ளூவர் இலச்சினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து போட்டிக்கான வேலுநாச்சியாரின் 'வீரமங்கை' சின்னத்தையும், ஜெர்சியையும் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் அறிமுகம் செய்து வைத்தார். 



 



 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை