Skip to main content

விராட் கோலி: பாக்சிங் டே டெஸ்டில் மலைக்க வைக்கும் சாதனைகள்..!

Dec 26, 2023 24 views Posted By : YarlSri TV
Image

விராட் கோலி: பாக்சிங் டே டெஸ்டில் மலைக்க வைக்கும் சாதனைகள்..! 

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி, பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான சாதனை படைத்துள்ளார். ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தம் 426 ரன்கள் எடுத்துள்ளார்.



 இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும். கோலியின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் சராசரி 42.60 ஆகும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 169 ஆகும். கோலி பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான செஞ்சூரியனில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியிலும் இதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

6 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை