Skip to main content

சிபெட்கோ தலைவர் பதவி விலகல்

Oct 04, 2023 35 views Posted By : YarlSri TV
Image

சிபெட்கோ தலைவர் பதவி விலகல் 

இலங்கை பெற்றோலியம் சட்டபூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கிடங்கு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



தனிப்பட்ட மற்றும் தொழில் காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகுவதாக  தெரிவித்துள்ளார்.



தலைவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை