Skip to main content

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Oct 11, 2023 31 views Posted By : YarlSri TV
Image

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் 

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 02 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 78 சதம்.



யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபா 88 சதம் - விற்பனை பெறுமதி 350 ரூபா 84 சதம்.



ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 21 சதம் - விற்பனை பெறுமதி 406 ரூபா 00 சதம்.



அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 71 சதம் - விற்பனை பெறுமதி 213 ரூபா 30 சதம்.  



கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 52 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 55 சதம். 



சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 99 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 77 சதம்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை