Skip to main content

வரி அதிகரிப்பிற்கு சபாநாயகர் எதிர்ப்பு

Nov 03, 2023 23 views Posted By : YarlSri TV
Image

வரி அதிகரிப்பிற்கு சபாநாயகர் எதிர்ப்பு 

எரிபொருட்களின் விலைகள் சிறியளவில் அதிகரிப்பதனை மக்களினால் தாங்கிக் கொள்ள முடியும் என்ற போதிலும் பெறுமதி சேர் வரியை அதிகரிக்கும் தீர்மானத்தை ஏற்க முடியாது என தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்  சபாநாயகர் தெரிவித்துள்ளார்



பெறுமதி சேர் வரியை 18 வீதமாக  அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.



எனினும், இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் வரி அதிகரிப்பு தொகையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை