Skip to main content

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி இன்று..!!

Feb 11, 2024 26 views Posted By : YarlSri TV
Image

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி இன்று..!! 

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (11) நடைபெறவுள்ளது .



 பகல் இரவு போட்டியா ககண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது



முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அதே இலங்கை அணியே இன்றைய போட்டியிலும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது .



இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.



அந்த வெற்றியாலும், பெத்தும் நிஸ்ஸங்கவின் இரட்டைச் சதத்தின் மூலமும் இன்றைய போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பாத்து காத்திருக்கின்றனர். 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை