Skip to main content

அமெரிக்காவில் தீ விபத்து ஒருவர் உயிரிழப்பு!

Feb 18, 2024 72 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் தீ விபத்து ஒருவர் உயிரிழப்பு! 

அமெரிக்க மாநிலத்தில் பரபரப்பான பகுதியான ஸ்டெர்லிங்கில் உள்ள வர்ஜீனியா வீட்டில் தீவிபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.



 காயமடைந்தவர்களில் தீயணைப்பு படையைச் சேர்ந்த ஒன்பது பேரும்  இரண்டு பொதுமக்களும் அடங்குவர்.



தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை