Skip to main content

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப்!

Mar 05, 2024 41 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப்! 

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் இன்று அதிபர் மாளிகையில் (2024.03.04) பதவியேற்றார்.



அவருக்கு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.



மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 



இதையடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு  இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை