Skip to main content

புதிய ஆண்டு புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக ஆக்குவோம் - கமல்

Jan 01, 2024 39 views Posted By : YarlSri TV
Image

புதிய ஆண்டு புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக ஆக்குவோம் - கமல் 

2024ம் ஆண்டு பிறந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் இந்தாண்டு சிறப்பாக அமைய விரும்புகின்றனர். பல்வேறு தலைவர்கள் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட புத்தண்டு வாழ்த்து செய்தி.



‛‛புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம். புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச்சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து'' என குறிப்பிட்டுள்ளார்.



 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை