இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியில் தொடரை கைப்பற்றப் போவது யார்..?
Jan 02, 2024 38 views Posted By : YarlSri TV
இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியில் தொடரை கைப்பற்றப் போவது யார்..?
ஆப்கானிஸ்தான், யுஏஇ ஆகிய இரு கிரிக்கெட் தொடர்
அணிகளுக்கிடையேயான கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையான கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதலாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானும், 2வது போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் (UAE) அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இதனையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago