Skip to main content

6 ஆவது ரோல் போல் (ROLL BALL) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள மன்னார் அணி!

Jan 27, 2024 40 views Posted By : YarlSri TV
Image

6 ஆவது ரோல் போல் (ROLL BALL) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள மன்னார் அணி! 

தேசிய ரீதியில்   அனுராதபுரம் தம்புத்தேகம மைதானத்தில்  நாளைய தினம் (28) நடைபெற உள்ள ஆறாவது ரோல் போல் (ROLL BALL)  சாம்பியன்ஷிப்  போட்டியில் கலந்து கொள்ள மன்னாரில் இருந்து வீரர்கள் அனுராதபுரம் நோக்கி பயணித்துள்ளனர்.



இதற்கான முன்னாயத்த பயிற்சிகள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றது.  இந்த போட்டிகளில் வெற்றி பெற்றால்  உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அதிகளவான மன்னார் வீரர்கள் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது



மேலும்  மன்னார் மாவட்டத்தில் ரோல் போல் (ROLL BALL)  விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து  பல நல்ல உள்ளங்களின் உதவிகளோடு இயங்கி வருகிறது.



இந்த விளையாட்டை  சர்வ தேசமயமாக்க கூடிய சூழல் இருந்தும் அதற்கான வளங்கள் குறைவாக காணப்படுகிறது.



அத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து  பலர் சர்வதேச விளையாட்டுகளில் பங்கு கொள்ளுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே மாவட்ட ரீதியில் ரோல் போல் விளையாட்டு வீரர்களை சிறந்த முறையில் உருவாக்குவதற்கும் , அவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்து கொடுக்க முன்வரவேண்டும் என்று ரோல் போல்  (ROLL BALL) விளையாட்டு நிகழ்வின் நிர்வாகிகளால் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.



 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை