Skip to main content

நாளை மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை ஆரம்பம் !

May 19, 2020 275 views Posted By : YarlSri TV
Image

நாளை மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை ஆரம்பம் ! 

கொரோனா நொய் தொற்று  காரணமாக மிகவும்  கவனிக்க கூடிய   ஏனைய பகுதிகளில், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய, நாளை (20) முதல் பஸ் சேவைகள் இடம்பெறுமென, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை