இன்று மதுரை செல்லும் எடப்பாடி பழனிசாமி , மு.க.ஸ்டாலின் காரணம் தெரியுமா?
Oct 29, 2020 242 views Posted By : YarlSri TV
இன்று மதுரை செல்லும் எடப்பாடி பழனிசாமி , மு.க.ஸ்டாலின் காரணம் தெரியுமா?
.முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் இன்று மாலை மதுரை செல்கின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை நாளை (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும்.
ரூ. 4 கோடி மதிப்பிலான சுமார் 13.5 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை தேவர் நினைவாலயம் பொறுப்பாளரிடம் துணை முதல்வர் ஓபிஎஸ் வழங்கினார்
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் கலந்து கெள்வதற்காக இன்று மாலை விமானம் மூலம் மதுரை கிளம்புகிறார் முதல்வர் பழனிசாமி. அதே விமானத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவச் சிலைக்கு மரியாதை செலுத்த மதுரை செல்லவிருக்கிறார். ஏற்கனவே முதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஸ்டாலின் முதல்வரை நேரில் சந்தித்தார். தற்போது குருபூஜைக்காக மதுரை செல்லவிருக்கும் இருவரும் மரியாதை நிமித்தமாக விமானத்தில் பேசிகொள்ள வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு விமானம் மூலம் நாளை (29ம் தேதி) மதுரை வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக சார்பில் மதுரை விமான நிலையம் வாயிலிருந்து பெருங்குடி அம்பேத்கர் சிலை அருகே வரை உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
சாண்ட்டரி நாப்கின்களை பெண்களுக்குக்கு இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது!
-
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது!
-
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
21 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
21 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
21 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
21 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
21 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
21 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago