Skip to main content

பிகினி புகைப்படம் வெளியிட்ட இலியானா... லைக்குகளை அள்ளி குவித்த ரசிகர்கள்!

Jul 30, 2021 146 views Posted By : YarlSri TV
Image

பிகினி புகைப்படம் வெளியிட்ட இலியானா... லைக்குகளை அள்ளி குவித்த ரசிகர்கள்! 

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். 



ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.



இந்நிலையில் இலியானா சமூக வலைத்தளத்தில் டீன் ஏஜில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை ரசிகர்கள் குவித்துள்ளார்கள்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை