Skip to main content

சிறுவர்களிடையே அதிகரித்த ஊட்டச்சத்து குறைபாடு!

Feb 29, 2024 21 views Posted By : YarlSri TV
Image

சிறுவர்களிடையே அதிகரித்த ஊட்டச்சத்து குறைபாடு!  

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜி. சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார். 



 நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார் 



அத்துடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான உடல் ஊனமுற்ற சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.



மேலும் குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கைகளின்படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில், சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை