பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விசித்ரா!
Jan 08, 2024 273 views Posted By : YarlSri TV
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விசித்ரா!
பிக் பாஸ்விசித்ரா
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் விசித்ரா. இவர் திருமணத்திற்கு பின் சினிமா திரும்பி பார்க்கவில்லை.
இதன்பன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார்.
சில வாரங்கள் மட்டுமே இவர் தாக்குபிடிப்பார் என அனைவராலும் பேசப்பட்டது . ஆனால், கிட்டதட்ட 100 நாட்கள் வரை வீட்டிற்குள் இருந்துவிட்டு வெளியேறியுள்ளார்.
பார்ட்டி வைத்து கொண்டாடிய விசித்ரா
கடந்த வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய விசித்ரா தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago