Skip to main content

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கொரோனா!

May 16, 2020 345 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கொரோனா!  

இந்தியாவில் கொரானாவால்  பத்திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது  எண்ணிக்கை 85,940ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 3,970 பேர் பாதிப்பு; 103 பேர் பலி..

இதுவரை பலி - 2,752

குணமடைந்தவர்கள் - 30,152

சிகிச்சை பெறுபவர்கள் - 53,035


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை