சீனாவில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களை காட்டிலும் இந்த வருடம் சுமார் 6 பில்லியன் அளவிற்கு இறக்குமதி குறைந்துள்ளது!
Sep 21, 2020 291 views Posted By : YarlSri TV
சீனாவில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களை காட்டிலும் இந்த வருடம் சுமார் 6 பில்லியன் அளவிற்கு இறக்குமதி குறைந்துள்ளது!
நாடாளுமன்ற மக்களவையில் வணிக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட செய்தியில் ‘‘2017-18-ம் ஆண்டில் சீனாவில் இருந்து 76.38 பில்லியன் டாலர் அளவில் வணிக இறக்குமதி இருந்தது. அது 2018-19-ல் 70.31 பில்லியன் டாலராக குறைந்தது.
2019-2020-ல் மேலும் 65.26 பில்லியன் டாலராக குறைந்தது. 2019-2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை 17.26 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது 2020-2021 அதே காலத்தில் 11.01 பில்லியன் டாலராக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago